EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வாள்வெட்டில் குடும்பஸ்தர் பரிதாப சாவு!

வாள்வெட்டில் குடும்பஸ்தர் பரிதாப சாவு!

மார்கழி 1, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்தார். இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

இன்றுமாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!
அண்மைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!

கார்த்திகை 14, 2026
லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை

லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

கார்த்திகை 14, 2026
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
அண்மைய செய்திகள்

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கார்த்திகை 14, 2026
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!
அண்மைய செய்திகள்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

கார்த்திகை 14, 2026
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கார்த்திகை 14, 2026
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது
அண்மைய செய்திகள்

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

யாழில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

18 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

2 நாட்கள் முன்னர்
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

17 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

4 நாட்கள் முன்னர்
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check