EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!

யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!

கார்த்திகை 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழில் நிலவிய வானிலை காரணமாக தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணம் வருகை தந்த போது, மழையுடனான கால நிலை காணப்பட்டமையால், விமானத்தை தரையிறக்குவதற்கான பார்வை தெளிவு இல்லாத காரணத்தால் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

விமான ஓடுபாதையை குறிக்கும் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால், மழை, மேக மூட்டம், பனி மற்றும் காற்று மாசு என்பவற்றால் வானிலை தெளிவின்றி காணப்படும் போது , ஓடு பாதையை அடையாளம் காண கூடிய மின் விளக்குகள் இல்லாதமையால் , போதிய பார்வை தெளிவின்றி விமானங்களை தரையிறக்க முடியாததால் அவை திரும்பி செல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடைய செய்திகள்

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு!
அண்மைய செய்திகள்

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு!

கார்த்திகை 23, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 23, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

6 நாட்கள் முன்னர்
வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

2 நாட்கள் முன்னர்
சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பமான ஐயப்ப விரத மாலை அணிவிப்பு!

வவுனியாவில் ஆரம்பமான ஐயப்ப விரத மாலை அணிவிப்பு!

6 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check