தேசிய மக்கள் சக்தியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
ஈழம் நிசான் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.