EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…

சித்திரை 12, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென வீதிக்கு செலுத்தப்பட்ட போது, வீதியின் ஓரமாக நடந்துசென்ற மூதாட்டியை மோதி அவர் மீது ஏறியுள்ளது. அதனால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் 33 வயதான டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
இலங்கை

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

மார்கழி 7, 2025
607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!
அண்மைய செய்திகள்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்வு!

மார்கழி 7, 2025
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மார்கழி 7, 2025
வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை

வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை

மார்கழி 7, 2025
அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மார்கழி 7, 2025
யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!
அண்மைய செய்திகள்

யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

3 நாட்கள் முன்னர்
சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

2 நாட்கள் முன்னர்
வழமைக்கு திரும்பிய களனி ஆற்றின் நீர்மட்டம்!

வழமைக்கு திரும்பிய களனி ஆற்றின் நீர்மட்டம்!

4 நாட்கள் முன்னர்
மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

6 நாட்கள் முன்னர்
மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்

மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In