இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-31 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை நள்ளிரவு 2 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : அனுஷம் காலை 11.35 மணி வரை பிறகு கேட்டை யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு நல்ல
நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-உழைப்பு
கடகம்-ஈகை
சிம்மம்-செலவு
கன்னி-ஆதாயம்
துலாம்- லாபம்
விருச்சிகம்-வரவு
தனுசு- களிப்பு
மகரம்-மேன்மை
கும்பம்-சாந்தம்
மீனம்-பயணம்