EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஒன்டாரியோ மாகாணத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் விவசாயிகள்பாதிப்பு!

ஒன்டாரியோ மாகாணத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் விவசாயிகள்பாதிப்பு!

ஆவணி 5, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்டாரியோ மாகாணத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக, விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர்.

ஜூலை மாதத்தில், இப்பகுதியில் வழக்கமாகப் பெய்யும் மழையளவில் சரிபாதி (50%) மட்டுமே பதிவாகியுள்ளது என கனடாவின் சுற்றுச்சூழல் துறை (Environment Canada) தெரிவித்துள்ளது.

இது கடந்த 20 ஆண்டுகளின் சராசரி மழை அளவோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.

மழை இல்லாததால், இதனால், உள்ளூர் விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

கனடாவின் விவசாயத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு ஒன்டாரியோவின் சில பகுதிகள் தற்போது “அசாதாரணமான வறண்ட” நிலையை எதிர்கொண்டுள்ளன.

இதேவேளை, தற்போதுள்ள குறைந்த நீர் மட்டம் காரணமாக, பொதுமக்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று, சில நகரசபைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி
கனடா

கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

புரட்டாதி 21, 2026
சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு  பாதிப்பு
இலங்கை

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு பாதிப்பு

புரட்டாதி 20, 2026
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
இலங்கை

வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு

புரட்டாதி 19, 2026
ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை

கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

5 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

3 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

1 நாள் முன்னர்
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In