EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

புரட்டாதி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நியமனங்களில் 50 நியமனம் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாகாண சுகாதார அமைச்சினால், நியமனங்களுக்காக  3,550 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதன் பின்னர் 300 பேர் மாகாண சுகாதார சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், நிதி, நிர்வாகம் மற்றும் பொறியியலுக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மத்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

புரட்டாதி 18, 2026
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

புரட்டாதி 18, 2026
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026
அண்மைய செய்திகள்

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

புரட்டாதி 18, 2026
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!
அண்மைய செய்திகள்

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

புரட்டாதி 18, 2026
யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்
அண்மைய செய்திகள்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

புரட்டாதி 18, 2026
கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை

கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

4 நாட்கள் முன்னர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் –   இ.கதிர் தெரிவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் – இ.கதிர் தெரிவிப்பு

6 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

7 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

5 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In