EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் உள்ள ‘ரோஸ்மொண்ட்-லா பெற்றிட்-பத்ரி’ (Rosemont-La Petite-Patrie) பிராந்தியத்தில் நள்ளிரவில் இடம்பெற்ற வீதிவிபத்து குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நள்ளிரவு வேளையில் வீதியைக் கடக்க முயன்ற 60 வயது முதியவர் ஒருவர் மீது, கார் மோதியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொன்றியல் நகரின் பாபினோ அவென்யூ (Papineau Avenue) மற்றும் சென்ட்-ஸோடிக் கிழக்குத் தெரு (St-Zotique Street East) சந்திப்புப் பகுதிக்கு அருகிலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தற்போது அந்த முதியவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாக (Out of danger) மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான கார் பாபினோ அவென்யூவில் தெற்கு நோக்கி (Travelling southbound) பயணித்துக் கொண்டிருந்த போதே, வீதியைக் கடக்க முயன்ற முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் நகரில் இரண்டு வாகனங்களுக்கு  தீ வைப்பு
கியூபெக்

மொன்றியல் நகரில் இரண்டு வாகனங்களுக்கு தீ வைப்பு

ஆனி 8, 2026
‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி
கியூபெக்

‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி

ஆனி 8, 2026
கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்
கியூபெக்

கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்

ஆனி 8, 2026
மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை
கியூபெக்

மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை

ஆனி 5, 2026
‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு

ஆனி 5, 2026
மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு
கியூபெக்

மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

7 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

3 நாட்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

7 மணத்தியாலங்கள் முன்னர்
நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்

நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In