EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

ஆனி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள டோர்வல் (Dorval) நகரில் வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மொண்ட்ரியல் மாநகர பொலிஸார் (SPVM) உத்தியோகபூர்வமாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் நால்வர் மீதும் முதலாம் நிலை திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டு (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இரவு, டோர்வல் நகரின் மிமோசா மற்றும் கார்சன் (Carson Ave) வீதிகளின் சந்திப்புக்கு அருகில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உடலின் மேல் பகுதியில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அந்த ஆண்டின் மொண்ட்ரியல் பிராந்தியத்தின் 35-ஆவது கொலைப் பதிவாக (35th homicide of 2022) உத்தியோகபூர்வமாகக் குறிக்கப்பட்டது.
இந்தக் கொலை நடந்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், பொலிஸாரின் தீவிரப் புலனாய்வின் மூலம் இருபதுகளில் இருக்கும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் காணொளி வாயிலாக (Video conference) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களும் 22 முதல் 26 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஆனி 18, 2026
‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்
அண்மைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஆனி 18, 2026
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

ஆனி 17, 2026
இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்

ஆனி 17, 2026
வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு
அண்மைய செய்திகள்

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

ஆனி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

3 நாட்கள் முன்னர்
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

1 நாள் முன்னர்
வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

1 நாள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட  ‘சிசு செரிய’ பேருந்து சேவை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

2 நாட்கள் முன்னர்
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In