EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

ஆடி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கல் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி யும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது அருட்தந்தையர்கள், இருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர். நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழாவுக்கான கொடியேற்றத்தின் போது நானாட்டான் பங்கிற்குற்பட்ட 8 துணை ஆலயங்களின் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடி இறக்கப் பட்ட நிலையில் குறித்த துணை ஆலயங்களின் கொடிகளும் இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

ஆடி 10, 2026
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

ஆடி 10, 2026
யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை
அண்மைய செய்திகள்

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

ஆடி 10, 2026
27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்

ஆடி 10, 2026
மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

ஆடி 10, 2026
21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்
அண்மைய செய்திகள்

21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

ஆடி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

6 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்
ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு

ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு

5 நாட்கள் முன்னர்
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

2 நாட்கள் முன்னர்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In