EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஆடி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் பணம் அல்லது ஏதேனும் ஒரு கைம்மாறு வழங்கி பாலியல் சேவைகளைப் பெறுவோருக்கு அல்லது அதற்காக அணுகுவோருக்கு விதிக்கப்படும் 6 மாத கால குறைந்தபட்ச கட்டாயச் சிறைத்தண்டனை நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகும் என, கனேடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், சிறுவர்களிடம் பாலியல் சேவைகளைப் பெறுவோருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனை அளிக்கும் முறை, தற்போது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டனை அரசியலமைப்பிற்கு முரணானது என கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கி இருந்தது.

கனேடிய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய இந்தத் தீர்ப்பு மூலம், கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான இந்த 6 மாத கால குறைந்தபட்ச சிறைத்தண்டனையானது ‘கொடூரமான மற்றும் அசாதாரணமான தண்டனை’ வரம்பிற்குள் வரவில்லை என, கனேடிய உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய பெரும்பான்மை அமர்வு
தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி
அண்மைய செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

ஆடி 11, 2026
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்
அண்மைய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

ஆடி 11, 2026
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

ஆடி 11, 2026
யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி
அண்மைய செய்திகள்

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

ஆடி 11, 2026
கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு
கனடா

கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு

ஆடி 11, 2026
கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!
அண்மைய செய்திகள்

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

ஆடி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு

ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு

6 நாட்கள் முன்னர்
நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

4 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In