EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

இதில் மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 32,054 ஆகும். தென் மாகாணத்தில் 9674 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5237 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 4823 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,979 பேரும், வடமேல் மாகாணத்தில் 2778 பேரும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வடமத்திய மாகாணத்தில் 1,013 பேரும், வடமாகாணத்தில் 957 பேரும் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆடி 6, 2026
நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

ஆடி 6, 2026
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு
அண்மைய செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

ஆடி 6, 2026
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்
அண்மைய செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

ஆடி 6, 2026
அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்
அண்மைய செய்திகள்

அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்

ஆடி 6, 2026
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்
அண்மைய செய்திகள்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

ஆடி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

3 நாட்கள் முன்னர்
பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

3 நாட்கள் முன்னர்
மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

7 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு உணவு கடை தொகுதியில் தீ பரவல்

மட்டக்களப்பு உணவு கடை தொகுதியில் தீ பரவல்

5 நாட்கள் முன்னர்
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர் உயிரிழப்பு

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In