EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு

கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு

ஆடி 11, 2026
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின்னர் கனடாவும் அதன் கூட்டணி நாடுகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பானதாக மாறியுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், உறுப்புநாடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இதில் 3.5 சதவீதம் நேரடி இராணுவச் செலவுகளுக்கும், மீதமுள்ள 1.5 சதவீதம் சைபர் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

பல ஆண்டுகளாக நேட்டோவின் 2 சதவீத பாதுகாப்புச் செலவு இலக்கை எட்டுவதில் சவால்களை சந்தித்து வந்த கனடாவுக்கு, இந்த புதிய 5 சதவீத இலக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடா பிரதமர் Mark Carney தலைமையிலான அரசு, பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய தேவையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், நேட்டோ நாடுகள் தங்களது பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேட்டோ உச்சிமாநாட்டின் பின்னர் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் கேள்வி ஒன்றே தற்போது எழுந்துள்ளது.

அதாவது – புதிய பாதுகாப்பு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான பல பில்லியன் டொலர் நிதியை அரசுகள் எவ்வாறு திரட்டப் போகின்றன என்பதே முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!
அண்மைய செய்திகள்

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

ஆடி 11, 2026
சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஆடி 11, 2026
டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி
அண்மைய செய்திகள்

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

ஆடி 11, 2026
வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன்  நிதியாண்டை நிறைவு செய்த  கன்சர்வேடிவ் கட்சி
கனடா

வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன்  நிதியாண்டை நிறைவு செய்த கன்சர்வேடிவ் கட்சி

ஆடி 10, 2026
விபத்துக்குள்ளான  ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆடி 10, 2026
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆடி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

3 நாட்கள் முன்னர்
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

1 நாள் முன்னர்
யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

1 நாள் முன்னர்
மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

20 மணத்தியாலங்கள் முன்னர்
‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In