EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஆடி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இவ்வாண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் அது ஒரு தடையாக அமையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 3 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

பரீட்சசைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் குறிப்பிட்ட திகதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்ப முடிவு திகதி மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்
அண்மைய செய்திகள்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

ஆடி 21, 2026
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆடி 21, 2026
எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஆடி 21, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

ஆடி 21, 2026
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு

ஆடி 21, 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

6 நாட்கள் முன்னர்
கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

3 மணத்தியாலங்கள் முன்னர்
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

20 மணத்தியாலங்கள் முன்னர்
மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

4 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In