EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் கார்னி

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் கார்னி

ஆடி 24, 2026
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி அமுலுக்கு வருவதற்குள் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு  எட்டப்படாவிட்டால், அமெரிக்காவிற்கு எதிராகத் தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தமது அரசு பரிசீலித்து வருவதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள ஷார்லட்டவுன் நகரில் நாட்டின் 13 மாகாண முதலமைச்சர்களுடன் (Premiers) நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே பிரதமர் மார்க் கார்னி இதனைத் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்குள் கனடியப் பொருட்கள் மீதான 50% கூடுதல் வரிவிதிப்பு அமெரிக்காவில் அமுலுக்கு வரவுள்ள நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து “அனைத்து விதமான பதிலடி நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன” எனப் பிரதமர் மார்க் கார்னி உறுதிபடக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த வரி அச்சுறுத்தலால் மதுபானங்கள், இலத்திரனியல் பொருட்கள், ஹாக்கி மட்டைகள் உட்பட சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிப் பொருட்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்கள் இதனால் அதிக பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மனித கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர்
கனடா

மனித கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர்

ஆடி 24, 2026
கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!
கனடா

கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!

ஆடி 23, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
கனடா

கனடா மீது 50% வரி அச்சுறுத்தல்: அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்க மத்திய, மாகாண அரசுகள் தயார்!

ஆடி 23, 2026
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அண்மைய செய்திகள்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஆடி 23, 2026
கனடாவில் பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாகக் குறைப்பு
கனடா

கனடாவில் பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாகக் குறைப்பு

ஆடி 22, 2026
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த தீர்மானம்
கனடா

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த தீர்மானம்

ஆடி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

2 நாட்கள் முன்னர்
பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

3 நாட்கள் முன்னர்
ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In