இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த வெள்ளத்தினால் சுமார் 3.32 இலட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 9 இலட்சம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.











