EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வைத்தியர் ராமதாஸ்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வைத்தியர் ராமதாஸ்

ஆடி 25, 2026
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியல் களத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் வைத்தியர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய 88 வது பிறந்த நாள் விழாவை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்லூரியில் கொண்டாடும் வேளையில் இதனை தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

இன்றுடன் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றேன், இனி அரசியல் தொடர்பில் பேசமாட்டேன், அரசியலில் தலையிடவும் மாட்டேன் என்றார்.

எதிர்வரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயட்பாடுகளை அன்புமணி ராமதாஸும் அவரது துணைவியாரும் பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

என்னை காண வருபவர்கள் அரசியல் குறித்து என்னிடம் பேச வேண்டாம். எப்போதும் உங்களுக்கும் எனக்குமான அந்த உறவு மாறாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கைது – முதலமைச்சர் விஜய் கண்டனம்
உலகம்

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கைது – முதலமைச்சர் விஜய் கண்டனம்

ஆடி 22, 2026
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது – போராட்ட களத்தில் பரபரப்பு
உலகம்

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது – போராட்ட களத்தில் பரபரப்பு

ஆடி 22, 2026
பெருவில் பதிவான இரட்டை நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு
உலகம்

பெருவில் பதிவான இரட்டை நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.
அண்மைய செய்திகள்

பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

ஆடி 20, 2026
கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்
உலகம்

கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

5 நாட்கள் முன்னர்
அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

6 நாட்கள் முன்னர்
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

8 மணத்தியாலங்கள் முன்னர்
சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

1 நாள் முன்னர்
மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In