EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்தோனேசியாவில் படகு விபத்து – 5 பேர் பலி!

இந்தோனேசியாவில் படகு விபத்து – 5 பேர் பலி!

ஆவணி 2, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவசி மாகாணம் மகசர் நகருக்கு இன்று 271 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த  படகில்  தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பலரும் கடலில் குதித்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படகில் சிக்கியவர்கள், கடலில் குதித்தவர்கள் என மொத்தம் 225 பேரை உயிருடன் மீட்டனர்.

வடகிழக்கு ஜாவாவின் மடூரா தீவு அருகே இந்த சம்பவம் இடம் பெற்ற நிலையில்  இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், படகில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்
அண்மைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

ஆவணி 3, 2026
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி – எண்ணெய் விலையில்  சரிவு!
உலகம்

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி – எண்ணெய் விலையில் சரிவு!

ஆடி 31, 2026
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
உலகம்

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு

ஆடி 29, 2026
எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள  புதிய சேவை!
உலகம்

எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை!

ஆடி 29, 2026
ஜப்பானில் பதிவான  சக்திவாய்ந்த  நிலநடுக்கம்
உலகம்

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
அமெரிக்கா மற்றும்  ஈரான் இடையேயான மோதல் நிறுத்தம்
உலகம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் நிறுத்தம்

ஆடி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும் – அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

மட்டக்களப்பில் மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும் – அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

4 நாட்கள் முன்னர்
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

5 நாட்கள் முன்னர்
தையிட்டியில் காணிகளை  கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

5 நாட்கள் முன்னர்
’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In