EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
முதுமையை தடுக்கும் பலாப்பழம்

முதுமையை தடுக்கும் பலாப்பழம்

ஆவணி 8, 2026
வகை: ஆரோக்கியம்
A A
Share on FacebookShare on Twitter

கோடை கால சீசன் பழங்களுள் தனித்துவமான இடம் பலாப்பழத்துக்கு உண்டு. இது வெப்பமண்டலப் பழம் மட்டுமல்ல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். ஏனெனில் வியக்கத்தக்க வகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது.

இந்த பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலைத் தடுக்கவும். சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும். குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும். செரிமானம் சீராக நடைபெறவும் வழிவகை செய்வதுடன் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் தருகின்றது.

விட்டமின் சி அதிகம் கொண்டுள்ள இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.

இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். இதயத்திற்கு அழுத்தம் ஏற்படுவதை குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்க துணை புரியும்.

மேலும் பலாப்பழத்தில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகின்றது. மிதமாக உண்ணும்போது, இரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர்வதை தடுக்க உதவுகின்றது.

குறிப்பாக, இளம் பலாப்பழத்திலுள்ள சத்துக்கள், சைவம் மற்றும் பன்றி அல்லது கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் அமைகின்றது.

பலாப்பழத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. இவை செல்களை ஆன்டி ஆக்சிடென்ட் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையை தடுக்கவும் துணை புரிகிறது.

விசேடமாக பொட்டாசியம், மெக்னீசியம், கல்சியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றையும் பலாப்பழம் கொண்டுள்ளதால், இவை இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

கார உளுந்து வடை செய்வது எப்படி ?
ஆரோக்கியம்

கார உளுந்து வடை செய்வது எப்படி ?

ஆவணி 8, 2026
பப்பாளி ‘பேஷியல்’ செய்வது எப்படி?
ஆரோக்கியம்

பப்பாளி ‘பேஷியல்’ செய்வது எப்படி?

ஆவணி 8, 2026
மூளைக்கும்  ஓய்வு கொடுங்கள்
ஆரோக்கியம்

மூளைக்கும் ஓய்வு கொடுங்கள்

ஆவணி 7, 2026
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கருப்பு கவுனி அரிசி
ஆரோக்கியம்

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கருப்பு கவுனி அரிசி

ஆவணி 5, 2026
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளிற்கு இயற்கையான தீர்வு
ஆரோக்கியம்

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளிற்கு இயற்கையான தீர்வு

ஆவணி 5, 2026
நீண்ட நாள் நோய்களை தடுக்க உதவும் அவகாடோ தோல்
ஆரோக்கியம்

நீண்ட நாள் நோய்களை தடுக்க உதவும் அவகாடோ தோல்

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

14 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

2 நாட்கள் முன்னர்
களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In