EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

புரட்டாதி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளை பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக நேற்று மதியம் சென்றவர் இன்று வரை காணாத நிலையில் குறித்த பகுதியில் உறவினர்கள் சென்று தேடியுள்ளனர்.

இதன் பொழுது யானைதாக்குதலுக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக ஜெயபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கனகரத்தினம் கந்தசாமி என்ற 65 வயதுடைய மட்டுவில்நாடு மேற்கு பூநகரி பகுதியைச் சேர்ந்தவரே சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்
அண்மைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

புரட்டாதி 26, 2026
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்

புரட்டாதி 26, 2026
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்
அண்மைய செய்திகள்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

புரட்டாதி 26, 2026
ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை

ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

புரட்டாதி 26, 2026
பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

புரட்டாதி 26, 2026
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

புரட்டாதி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் தியாக திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

வவுனியாவில் தியாக திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

14 மணத்தியாலங்கள் முன்னர்
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

5 நாட்கள் முன்னர்
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

1 நாள் முன்னர்
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

2 நாட்கள் முன்னர்
கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check