EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

ஆவணி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அண்மையில் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் பல்வேறு குழுக்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் பல்வேறு வெளித்தரப்பினரின் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் நிலவுகிறது.

மோதல்கள் வெடித்த சமயங்களில், கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலைகளுக்கு அருகில் நடமாடியமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சிறைச்சாலை அமைப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அல்லது அதன் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையான நேரங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கை

இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆவணி 10, 2026
மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது
இலங்கை

மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

ஆவணி 10, 2026
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆவணி 10, 2026
யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட  இராணுவ அங்கி
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ அங்கி

ஆவணி 10, 2026
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி
அண்மைய செய்திகள்

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

ஆவணி 10, 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

5 நாட்கள் முன்னர்
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு

உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

2 நாட்கள் முன்னர்
நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In