EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியலின்  யூத உரிமை அமைப்பு மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு

மொன்றியலின் யூத உரிமை அமைப்பு மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு

ஆவணி 12, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரத்தின் முன்னணி யூத உரிமைகள் அமைப்பான ‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ (CIJA) மீது 1,25,000 கனேடிய டொலர்கள் இழப்பீடு கோரி அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மொன்றியல் நகரத்தின் முன்னாள் இனவெறி மற்றும் முறைமைசார் பாகுபாடு எதிர்ப்பு ஆணையரான போக்ரா மனாய் (Bochra Manaï), இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ தன்னை நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்டும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பிரசாரப் பொருட்களை வெளியிட்டதாக அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

“இது தமது கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் இழைக்கப்பட்ட மிகக் கடுமையான அவதூறுத் தாக்குதலாகும்” என, அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போக்ரா மனாய் சார்பில் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் ஜூலியஸ் கிரே (Julius Grey) ஆஜராகியுள்ளார்.

அதேவேளை, விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என ‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள  உள்ளூர் குடியிருப்பாளர்கள்
கியூபெக்

மொன்றியலில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூர் குடியிருப்பாளர்கள்

ஆவணி 12, 2026
மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர்  பொதுவெளியில் அளித்துள்ள விளக்கம்
கியூபெக்

மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர்  பொதுவெளியில் அளித்துள்ள விளக்கம்

ஆவணி 12, 2026
லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்
கியூபெக்

லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்

ஆவணி 11, 2026
மொன்றியலின்  பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் கைது
கியூபெக்

மொன்றியலின் பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் கைது

ஆவணி 11, 2026
கியூபெகின்  பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் விடுத்துள்ள அறிவித்தல்
கியூபெக்

கியூபெகின் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் விடுத்துள்ள அறிவித்தல்

ஆவணி 10, 2026
மொன்றியலில் திரண்ட ஆயிரக்கணக்கான  பொதுமக்கள்!
கியூபெக்

மொன்றியலில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்!

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

2 நாட்கள் முன்னர்
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட  இராணுவ அங்கி

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ அங்கி

4 நாட்கள் முன்னர்
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In