EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘தர்மன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்: மாஸான வீடியோவை வெளியிட்ட படக்குழு!

‘தர்மன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்: மாஸான வீடியோவை வெளியிட்ட படக்குழு!

ஆவணி 13, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் வெற்றி இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

சென்னையில் தொடங்கியுள்ள இந்த புதிய ஷெட்யூலில், ரஜினிகாந்த் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவர் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில், இயக்குனர் ‘ஆக்ஷன்’ எனக் கூறியதும் ரஜினி தனது வழக்கமான கம்பீரத்துடனும் தனித்துவமான ஸ்டைலுடனும் நடிக்கும் மாஸான வீடியோ ஒன்றை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடிக்கிறார். ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்துடனும், ‘பஞ்சதந்திரம்’ மற்றும் ‘பம்மல் கே சம்பந்தம்’ படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடனும் இவர் மீண்டும் இணைந்துள்ளார்.

மேலும் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவையும், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பையும், அன்பரிவ் சகோதரர்கள் சண்டைப்பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ திரைப்பட புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ திரைப்பட புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆவணி 13, 2026
சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் நடிகர் வாகை சந்திரசேகர்!
சினிமா

சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் நடிகர் வாகை சந்திரசேகர்!

ஆவணி 13, 2026
அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: அக்டோபர் 1 வெளியீடு!
சினிமா

அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: அக்டோபர் 1 வெளியீடு!

ஆவணி 13, 2026
விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் திரைப்படத்தில் திடீர் சிக்கல்
சினிமா

விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் திரைப்படத்தில் திடீர் சிக்கல்

ஆவணி 11, 2026
சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
சினிமா

சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

ஆவணி 11, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

4 நாட்கள் முன்னர்
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

6 நாட்கள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

5 நாட்கள் முன்னர்
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In