EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: அக்டோபர் 1 வெளியீடு!

அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: அக்டோபர் 1 வெளியீடு!

ஆவணி 13, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீயின் ‘A for Apple Studios’, ‘Star Studio18’ மற்றும் ‘Cine 1 Studios Production’ ஆகிய முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “சீதக்காதி” ஆகிய படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி, மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், ‘ஜவான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லீ – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தின் மூலம் கைகோர்த்திருப்பது திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் SK ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் திரைப்படத்தில் திடீர் சிக்கல்
சினிமா

விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் திரைப்படத்தில் திடீர் சிக்கல்

ஆவணி 11, 2026
சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
சினிமா

சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

ஆவணி 11, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு

ஆவணி 11, 2026
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி
சினிமா

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி

ஆவணி 11, 2026
அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சினிமா

அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆவணி 11, 2026
லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார்: நடிகர் பார்த்திபன்
சினிமா

லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார்: நடிகர் பார்த்திபன்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

1 நாள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

5 நாட்கள் முன்னர்
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In