EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
நடிகர் அருள்நிதி – அமீர் இணையும் ‘வேட்ட சாமி’!

நடிகர் அருள்நிதி – அமீர் இணையும் ‘வேட்ட சாமி’!

ஆவணி 29, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, தனது அடுத்த புதிய திரைப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கி கவனத்தைப் பெற்ற இயக்குநர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்திற்கு ‘வேட்ட சாமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான அமீர் நடிக்க உள்ளார்.

அருள்நிதி மற்றும் அமீர் கூட்டணி முதன்முறையாக இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ஆண்டனி எல். ரூபனும் மேற்கொள்கின்றனர்.

இப்படத்தின் மாஸான அறிமுக வீடியோவை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் கதைக் களத்தில் உருவாகும் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ‘ஜியோ ஜியாலே’ பாடல் வெளியீடு!
சினிமா

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ‘ஜியோ ஜியாலே’ பாடல் வெளியீடு!

ஆவணி 29, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’: ரசிகர்களைக் கவர்ந்த ‘லூசர்’ பாடல்!
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’: ரசிகர்களைக் கவர்ந்த ‘லூசர்’ பாடல்!

ஆவணி 29, 2026
ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆவணி 27, 2026
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆவணி 27, 2026
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் பாடகர் டிம் கர்ரி மறைவு
சினிமா

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் பாடகர் டிம் கர்ரி மறைவு

ஆவணி 27, 2026
‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!

ஆவணி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

4 நாட்கள் முன்னர்
மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

2 நாட்கள் முன்னர்
மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

6 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

4 நாட்கள் முன்னர்
மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In