EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்

புரட்டாதி 1, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்துடன் இணைந்து புதிய பான்-இந்தியா திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளார்.

‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, லியோ விஷன் அதிபர் வி.எஸ். ராஜ்குமாருடன் சேர்ந்து நித்யா மேனனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Keyuri Productions Pvt Ltd) இணைந்து தயாரிக்கிறது.

‘காட்டேரி’, ‘யாமிருக்க பயமே’ படங்களின் இயக்குநர் டி.கே. இயக்கும் இத்திரைப்படத்தில் நித்யா மேனனே முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார்.

பயமுறுத்தும் ஃபேண்டஸி மற்றும் கருப்பு நகைச்சுவை (Fantasy Dark Comedy) பாணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இயக்குநர் விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார்.

மேலும், ஏ. சக்திவேல் ஒளிப்பதிவையும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கவினின் 10-வது படம்: ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு ஆரம்பம்
சினிமா

கவினின் 10-வது படம்: ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு ஆரம்பம்

புரட்டாதி 1, 2026
எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

புரட்டாதி 1, 2026
நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு
சினிமா

நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு

ஆவணி 30, 2026
‘டோரதி’ திரைப்பட ‘முத்துமணி’ டிரான்ஸ் பாடல் வெளியீடு
சினிமா

‘டோரதி’ திரைப்பட ‘முத்துமணி’ டிரான்ஸ் பாடல் வெளியீடு

ஆவணி 30, 2026
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா!
சினிமா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா!

ஆவணி 30, 2026
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆவணி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

5 நாட்கள் முன்னர்
பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

18 மணத்தியாலங்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,805 ஆக பதிவு

3 நாட்கள் முன்னர்
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In