EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

Signature: CNzQDAOveuvJeo8VgtUCo+sNeh/fOFHdf57kLM6S50gwp7SEaxt48s+I6SbaNmLQ8RMyFTsr0jx061niXxMaGSljEBPvloaM829He0xuFz4WAo76aeEZCm6dHUOvQyAljIpaj1MgEL/TGsEHaEPxYbi/TR7BXCubavHWDsIiERLtSm8RP21wgtwTcgDBMtZutSqmppzhVQezN0h6TBtB66hk8izdhCNsryIXQ8m7gnLEZ4RO36Bp/5Es5UkCJMn7KBCad9Ia7VPSCZam96HJhfXLZVWPYILU8zfRUZHsWBg=

அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

புரட்டாதி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காலிகமாக தணிந்திருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வான்வழி மோதல்கள் மீண்டும் உக்கிரமடைந்துள்ளன.

ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடல்சார் கண்ணிவெடிகளை பதிப்பதாக குற்றம் சாட்டி, அந்நாட்டின் எண்ணெய் கப்பல்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதலை நடத்தின.

இந்தத் தாக்குதலின் போது தெற்கு ஈரானின் குஹெஸ்டாக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீழ்ந்த ஏவுகணை சிதறல்கள் காரணமாகத் திருமண விழாவில் பங்கேற்ற ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்டானின் அகபா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைத் தளம் (‘கேம்ப் டிடின்’) மற்றும் இளவரசர் ஹசன் விமானத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் சுமார் 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், மீதமுள்ள 3 ஏவுகணைகள் மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் விழுந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் ட்ரோன் தளங்கள் சேதமடைந்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) உரிமை கோரியுள்ளது.

இந்த மோதலைத் தொடர்ந்து பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!
உலகம்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

புரட்டாதி 3, 2026
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!
உலகம்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!

புரட்டாதி 3, 2026
நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்
உலகம்

நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

புரட்டாதி 3, 2026
ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!
உலகம்

ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!

புரட்டாதி 3, 2026
‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
உலகம்

‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

புரட்டாதி 3, 2026
சீனாவில் பாரிய வெள்ளம்
உலகம்

சீனாவில் பாரிய வெள்ளம்

புரட்டாதி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

1 நாள் முன்னர்
விவசாயிகளிற்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

விவசாயிகளிற்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

1 நாள் முன்னர்
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In