EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
உக்ரைன் WHO மருத்துவக் கிடங்கு மீது ரஷியா வான்வழித் தாக்குதல்

உக்ரைன் WHO மருத்துவக் கிடங்கு மீது ரஷியா வான்வழித் தாக்குதல்

புரட்டாதி 5, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வரும் உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதான மருத்துவக் கிடங்கு மீது ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.

தலைநகர் கீவ் மாகாணத்தில் உள்ள போரிஸ்பில் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பயோகான் தளவாட வளாகம் நேற்றிரவு இலக்கு வைக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலால் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிவாரண மருத்துவப் பொருட்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் அடர்ந்த புகை மூட்டம் காரணமாகவும் கிடங்கிற்குள் அதிகாரிகள் நுழைவது தற்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தும் மருத்துவக் கிடங்கு மீது ரஷியா நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் டுனிப்ரோ பகுதியில் உள்ள கிடங்கும், ஜூலை மாதத்தில் கீவ் பகுதியின் மற்றொரு கிடங்கும் சேதமடைந்தன.

இந்தத் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் போர் முனைகளில் உள்ள சுமார் 2.25 லட்சம் மக்களுக்குச் செல்ல வேண்டிய மருத்துவ உதவிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மருந்துகளின் மொத்த மதிப்பீடு செய்யப்பட்டு வரும் நிலையில், மாற்று இடங்களில் மருத்துவ பொருட்களை சேமித்து விநியோகிக்கும் பணிகளை WHO விரைவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்
உலகம்

ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்

புரட்டாதி 5, 2026
அசாம் நிலச்சரிவு: மிசோரம் ரயில் சேவை துண்டிப்பு
உலகம்

அசாம் நிலச்சரிவு: மிசோரம் ரயில் சேவை துண்டிப்பு

புரட்டாதி 5, 2026
‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு
உலகம்

‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு

புரட்டாதி 5, 2026
பலுசிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது விடுதலைப் படை இரட்டைத் தாக்குதல்
உலகம்

பலுசிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது விடுதலைப் படை இரட்டைத் தாக்குதல்

புரட்டாதி 5, 2026
தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!
உலகம்

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

புரட்டாதி 3, 2026
குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்
உலகம்

குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்

புரட்டாதி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

4 நாட்கள் முன்னர்
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்  – ஆளுநர் நா.வேதநாயகன்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

2 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In