EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

புரட்டாதி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 52 முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்களின் அமைதியான தரிசனத்தையும், ஆன்மிகச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக்கியத் தளர்வுகளையும் புதிய விளக்கங்களையும் அளித்துள்ளார்.

அதன்படி, கோவில்களுக்கு வருகை தரும் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்தத் தடையிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து செல்போன்களைப் பெற்றுப் பாதுகாப்புக் வைப்பகங்களில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏதுவாகப் பொதுமக்கள் அனைவரிடமும் செல்போன்களைப் கட்டாயமாகப் பெற்று வைப்பதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கேமரா வசதி இல்லாத சாதாரண ரக மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கும் எந்தவிதமான தடையுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் வைப்பகங்களில் வசூலிக்கப்படும் ரூ. 5 கட்டணமானது அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காக அல்ல என்றும், அங்குப் பணியாற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான ஊதியம் மற்றும் டோக்கன் அச்சுச் செலவினங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதில் ஏதேனும் கூடுதல் தொகை மிஞ்சினால், அது ஏழைப் பக்தர்களின் அன்னதானத் திட்டத்திற்கே பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், வரலாற்றுத் சிறப்புமிக்க சிற்பங்கள் மற்றும் தமிழ் கல்வெட்டுகளின் அமைதியை பக்தர்கள் ரசித்துத் தரிசனம் செய்யவே நீதிமன்ற உத்தரவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்
உலகம்

குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்

புரட்டாதி 3, 2026
காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா
உலகம்

காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா

புரட்டாதி 3, 2026
ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
உலகம்

ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

புரட்டாதி 3, 2026
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
Uncategorized

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு

புரட்டாதி 3, 2026
இந்தோனேசியாவில் பாரிய காட்டுத்தீ
உலகம்

இந்தோனேசியாவில் பாரிய காட்டுத்தீ

புரட்டாதி 3, 2026
ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!
உலகம்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

புரட்டாதி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

1 நாள் முன்னர்
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்  – ஆளுநர் நா.வேதநாயகன்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

1 நாள் முன்னர்
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

3 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In