EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பலுசிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது விடுதலைப் படை இரட்டைத் தாக்குதல்

பலுசிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது விடுதலைப் படை இரட்டைத் தாக்குதல்

புரட்டாதி 5, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜியாரத் மற்றும் சுரப் மாவட்டங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ வாகனங்களை இலக்கு வைத்து, ஆயுதம் ஏந்திய பலுசிஸ்தான் விடுதலைப் படை அமைப்பினர் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் திடீர் இரட்டைத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் 1 நிமிடம் 11 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சிகளைப் பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது.

அதில் ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிவதும், அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

தங்களது பிராந்தியத்தின் தேசிய விடுதலை இலக்கு நிறைவேறும் வரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்கள் தொடரும் எனப் பலுசிஸ்தான் விடுதலைப் படை அறிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் இப்பகுதியில் நடத்தப்பட்ட 36 வெவ்வேறு தாக்குதல்களில் 33 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்
உலகம்

ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்

புரட்டாதி 5, 2026
அசாம் நிலச்சரிவு: மிசோரம் ரயில் சேவை துண்டிப்பு
உலகம்

அசாம் நிலச்சரிவு: மிசோரம் ரயில் சேவை துண்டிப்பு

புரட்டாதி 5, 2026
‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு
உலகம்

‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு

புரட்டாதி 5, 2026
உக்ரைன் WHO மருத்துவக் கிடங்கு மீது ரஷியா வான்வழித் தாக்குதல்
உலகம்

உக்ரைன் WHO மருத்துவக் கிடங்கு மீது ரஷியா வான்வழித் தாக்குதல்

புரட்டாதி 5, 2026
தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!
உலகம்

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

புரட்டாதி 3, 2026
குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்
உலகம்

குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்

புரட்டாதி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்  – ஆளுநர் நா.வேதநாயகன்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

2 நாட்கள் முன்னர்
ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

4 நாட்கள் முன்னர்
உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த  நினைவுத் தூபி

உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி

3 நாட்கள் முன்னர்
ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

4 நாட்கள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In