EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த ஆலைகளுக்கு இந்திய அரசு உத்தரவு

சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த ஆலைகளுக்கு இந்திய அரசு உத்தரவு

புரட்டாதி 10, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்திய அரசு, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சர்க்கரையின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், சந்தையில் போதுமான அளவு விநியோகத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் சர்க்கரைக்கான தேவை வழக்கத்தை விட கணிசமாக அதிகரிக்கும் எனக் எதிர்பார்க்கப்படும் நிலையில், சந்தையில் சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் போதுமான அளவுக்குச் சர்க்கரை இருப்பதை உறுதி செய்வதன் மூலம் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்புவதாகவும் இதற்காகச் சர்க்கரை ஆலைகள் தங்களின் இருப்பை முறையாக மேலாண்மை செய்து, சந்தைக்குத் தேவையான அளவை தடையின்றி விநியோகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சர்க்கரையின் விலை நிலவரம் மற்றும் இருப்புத் தரவுகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விலையை நிலையாக வைத்திருப்பதே இதன் முதன்மை நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
உலகம்

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

புரட்டாதி 10, 2026
உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்ற அனுமதி
உலகம்

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்ற அனுமதி

புரட்டாதி 10, 2026
காசாவில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு
உலகம்

காசாவில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு

புரட்டாதி 10, 2026
நேட்டோ கடலடி கேபிள்களை சேதப்படுத்த ரஷ்யா மேற்கொண்ட சதித் திட்டம் முறியடிப்பு
உலகம்

நேட்டோ கடலடி கேபிள்களை சேதப்படுத்த ரஷ்யா மேற்கொண்ட சதித் திட்டம் முறியடிப்பு

புரட்டாதி 10, 2026
இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற்றால் 5,000 டொலர் பரிசு: டொனால்ட் டிரம்ப்
உலகம்

இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற்றால் 5,000 டொலர் பரிசு: டொனால்ட் டிரம்ப்

புரட்டாதி 10, 2026
டிரோன் தாக்குதலில் தப்பிய உக்ரைன் அதிபர்
உலகம்

டிரோன் தாக்குதலில் தப்பிய உக்ரைன் அதிபர்

புரட்டாதி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

5 நாட்கள் முன்னர்
போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

4 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

7 நாட்கள் முன்னர்
நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In