EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் இடம்பெற்ற கொலையில் மூவர் கைது

யாழில் இடம்பெற்ற கொலையில் மூவர் கைது

புரட்டாதி 12, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவத்துடன் நொடர்படைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில. வந்த நால்வர் அடங்கிய குழு சரமாரியாக வெட்டி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை
அண்மைய செய்திகள்

விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

புரட்டாதி 12, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  ஊக்குவிப்பு கொடுப்பனவு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு

புரட்டாதி 12, 2026
தவறான வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்?
அண்மைய செய்திகள்

தவறான வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்?

புரட்டாதி 12, 2026
பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை
அண்மைய செய்திகள்

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

புரட்டாதி 12, 2026
வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிசார் குவிப்பு
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிசார் குவிப்பு

புரட்டாதி 12, 2026
பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு
அண்மைய செய்திகள்

பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு

புரட்டாதி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

5 நாட்கள் முன்னர்
வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

1 நாள் முன்னர்
பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

23 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட தொழிற் சந்தை

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட தொழிற் சந்தை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In