EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி

புரட்டாதி 14, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய  ஒன்றியத்துடன் (EU) “தனித்துவமான கூட்டணி” (Unique Alliance) ஒன்றை உருவாக்குவது   குறித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாகக் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான உறுப்பினராக இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்   உரையாற்றுவதற்காகப் பிரதமர் மார்க் கார்னி செல்லவுள்ள நிலையிலேயே இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபெர்ட்டா மெட்சோலாவின் (Roberta Metsola) அழைப்பை ஏற்றுப் பிரதமர் கார்னி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நாட்டில், கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடும் நடைபெறவுள்ளது

இது தொடர்பாகக் கனடாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ஜெனிவீவ் டட்ஸ் (Geneviève Tuts) கருத்துத் தெரிவிக்கையில், ”இரு தரப்பிற்கும் இடையிலான உறவை  வெறுமனே புதிய கூட்டாண்மையாக இல்லாமல், முற்றிலும் புதிய மற்றும் தனித்துவமான முறையில் “மறுசீரமைக்க” (Reimagine) விரும்புவதாக” குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அண்மைக்கால வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், கனடா – ஐரோப்பிய ஒன்றிய உறவை மேலும் வலுப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் ஜெனிவீவ் டட்ஸ் (Geneviève Tuts) சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
கனடா

கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புரட்டாதி 16, 2026
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

புரட்டாதி 16, 2026
கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்
கனடா

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்

புரட்டாதி 15, 2026
ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்
கனடா

ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்

புரட்டாதி 15, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

6 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

2 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

12 மணத்தியாலங்கள் முன்னர்
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In