EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புரட்டாதி 16, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்குப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு நாட்டின் முன்னணித் தொழிலாளர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைப்  பதிவு  செய்துள்ளன.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் விமான நிலைய  ஊழியர்களின் உரிமைகள்  பறிக்கப்படுவதோடு, பயணிகள் கூடுதல் கட்டணச் சுமைகளைச் சந்திக்க நேரிடும் எனத்  தொழிலாளர் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

பிரதமர் மார்க் கார்னியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கமைய, ரொறன்ரோ பியர்சன் (Toronto Pearson), வனகூவர் (Vancouver), மொன்றியல் ட்ரூடோ (Montréal-Trudeau) மற்றும் கல்கரி (Calgary) ஆகிய நான்கு பிரதான சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் தனியார் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவைக் கடுமையாகச் சாடியுள்ள கனேடியப் பொதுச் சேவை ஒன்றியத்தின் (PSAC) பிரதிநிதிகள், விமான நிலையங்களை இலாப நோக்கிலான தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது பொதுமக்களின் நலனுக்கு உகந்ததல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தனியார் முதலீட்டாளர்கள், செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஊதியங்களை குறைக்கவும் முற்படுவர் எனத் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அதேவேளை, விமான நிலையச் சேவைகளுக்கான கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் விமானக் பயணச் சீட்டுகளின் வரிகள் அதிகரிக்கப்பட்டு, அந்தப் பாரம் இறுதியில் பயணிகள் மீதே சுமத்தப்படும் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

புரட்டாதி 16, 2026
கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்
கனடா

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்

புரட்டாதி 15, 2026
ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்
கனடா

ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்

புரட்டாதி 15, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி

புரட்டாதி 14, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

18 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

5 நாட்கள் முன்னர்
யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

3 நாட்கள் முன்னர்
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

17 மணத்தியாலங்கள் முன்னர்
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In