EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

புரட்டாதி 17, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளமாக விளங்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்புடன் நடைபெறுவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவால், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து நலமும் வளமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் இந்நன்னாள் அமைகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்
உலகம்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

புரட்டாதி 17, 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம்

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புரட்டாதி 17, 2026
உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு
உலகம்

உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு

புரட்டாதி 17, 2026
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலகம்

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

புரட்டாதி 15, 2026
காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
உலகம்

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

புரட்டாதி 15, 2026
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி
உலகம்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி

புரட்டாதி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In