EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ஹாலிவுட்டில் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

ஹாலிவுட்டில் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

புரட்டாதி 17, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக இத்திரைப்படத்தின் தயாரிப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சாச்சனா நமிதாஸ், திவ்ய பாரதி, அபிராமி, சிங்கம்புலி, முனிஷ்காந்த் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருந்தார்.

இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், சீனாவில் 91.65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், வெளிநாட்டு ஓடிடி தளங்களிலும் இத்திரைப்படம் பெரும் கவனம் பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது. இது குறித்துப் பேசிய தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், படத்தை மறுதயாரிப்பு செய்யவுள்ள நிறுவனம் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகரைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டில் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கோனாஹே இக்கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்பட டீசர் வெளியீடு
சினிமா

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்பட டீசர் வெளியீடு

புரட்டாதி 17, 2026
ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் நின்ஜா திரைப்படம்
சினிமா

ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் நின்ஜா திரைப்படம்

புரட்டாதி 15, 2026
தெலுங்கில் கமலா ரெட்டியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
சினிமா

தெலுங்கில் கமலா ரெட்டியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

புரட்டாதி 15, 2026
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’!
சினிமா

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’!

புரட்டாதி 13, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் படம்!
சினிமா

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் படம்!

புரட்டாதி 13, 2026
முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயம்
சினிமா

முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயம்

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

3 நாட்கள் முன்னர்
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற  சிறை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

3 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In