EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்பட டீசர் வெளியீடு

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்பட டீசர் வெளியீடு

புரட்டாதி 17, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில், விஜய் சேதுபதி முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சினி ஒன் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஹாலிவுட்டில் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!
சினிமா

ஹாலிவுட்டில் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

புரட்டாதி 17, 2026
ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் நின்ஜா திரைப்படம்
சினிமா

ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் நின்ஜா திரைப்படம்

புரட்டாதி 15, 2026
தெலுங்கில் கமலா ரெட்டியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
சினிமா

தெலுங்கில் கமலா ரெட்டியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

புரட்டாதி 15, 2026
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’!
சினிமா

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’!

புரட்டாதி 13, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் படம்!
சினிமா

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் படம்!

புரட்டாதி 13, 2026
முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயம்
சினிமா

முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயம்

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மன்னாரிற்கு  விஜயம் செய்த அமைச்சர்  பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

6 நாட்கள் முன்னர்
முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

2 நாட்கள் முன்னர்
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

21 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

22 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In