EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

புரட்டாதி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்த மாநாடானது நேற்றைய தினம் (17) பண்டாரவணியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம. வினோத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.

இந் நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறையில், பாடசாலை மட்டத்தில் சிறுவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் தூதுவர் மாநாட்டை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை முன்வைக்கும் மாவட்ட மாணவத்தூதுவர் முன்மொழிவுகள் மாநாடு இன்றைய தினம் நடைபெற்றுந்தது.

மாணவத் தலைவர்கள் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் செயற்பாட்டுடன் ஈடுபடும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாடசாலை மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்னைகள் மற்றும் அவற்றிற்கான நடைமுறத்தீர்வுகளை ஆராயும் நோக்கில் இம் மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு நடிபெற்றிருந்தது.

இதன் மூலம் பாடசாலைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சிறுவர் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேலும் பாடசாலை அடிப்படையிலான சிறந்த சிறுவர் பாதுகாப்பு நடைமுறைகளை சமூகத்தில் வெளியிடப்படுவதும் இம் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

குறித்த தேசிய வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்ட பாடசாலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாணவத் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர், துணுக்காய் வலய உதவிக்கல்வி பணிப்பாளர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர், சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர், போதைப்பொருள் ஒழிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

புரட்டாதி 18, 2026
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

புரட்டாதி 18, 2026
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

புரட்டாதி 18, 2026
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!
அண்மைய செய்திகள்

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

புரட்டாதி 18, 2026
யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்
அண்மைய செய்திகள்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

புரட்டாதி 18, 2026
கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை

கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

5 நாட்கள் முன்னர்
விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

6 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In