EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
இசபெல் போல்டுக் படுகொலை வழக்கு – ஆயுள் தண்டனை கைதிக்கு பிணை மறுப்பு

இசபெல் போல்டுக் படுகொலை வழக்கு – ஆயுள் தண்டனை கைதிக்கு பிணை மறுப்பு

புரட்டாதி 23, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்திலுள்ள ஷேர்புரூக் (Sherbrooke) நகரில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற, இசபெல் போல்டுக் (Isabelle Bolduc) படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிக்கு நிபந்தனை பிணை வழங்க குற்றப் பிணை வாரியம் (Parole Board of Canada) மறுப்பு தெரிவித்துள்ளது.

28 ஆண்டுகளுக்கு முன்னர் 22 வயதான இளம் பெண் இசபெல் போல்டுக் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வரை பிணை கோர முடியாதவாறு கடுமையாக்கப்பட்ட தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

இக்கொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் ஒரு நபருக்குத் தற்காலிக அல்லது நிபந்தனை பிணை வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

அந்த மனுவை ஆய்வு செய்த பிணை வாரிய ஆணையம், அதனை முழுமையாக நிராகரித்துள்ளது.

குற்றவாளி மீண்டும் சமூகத்திற்குள் நுழைந்தால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ள பிணை வாரியம், அவரது மனநிலை மற்றும் குற்றத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
கியூபெக்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 26, 2026
கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்
கியூபெக்

கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்

புரட்டாதி 26, 2026
மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்
கியூபெக்

மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்

புரட்டாதி 25, 2026
மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு
கியூபெக்

மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு

புரட்டாதி 25, 2026
மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்
கியூபெக்

மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

புரட்டாதி 24, 2026
கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு
கியூபெக்

கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

11 மணத்தியாலங்கள் முன்னர்
பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

2 நாட்கள் முன்னர்
யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

4 நாட்கள் முன்னர்
கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

4 நாட்கள் முன்னர்
வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check