EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்

மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்

புரட்டாதி 25, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் நகரில் படுகொலை செய்யப்பட்ட கனடிய வருவாய்த்துறை (CRA) பெண் அதிகாரியான லைலா பென் சேலம் (Leïla Ben Salem) என்பவரின் மறைவுக்கு, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் (Pierre Poilievre) ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைப் பதிவுசெய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் இந்த இரங்கல் பதிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை மொண்ட்ரியலின் வில்லே-மேரி (Ville-Marie) பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில், நலன்புரிப் பரிசோதனைக்காகச் (Welfare check) சென்ற பொலிஸாரால் லைலா பென் சேலம் சடலமாக மீட்கப்பட்டார்.

தாக்குதல் நடந்த போது அவர் தனது உத்தியோகபூர்வக் கடமையில் ஈடுபட்டிருந்ததாக, அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென் சேலம் கனடிய வருவாய்த்துறையின் மதிப்பிற்குரிய ஊழியர் எனவும் கனடிய மக்களுக்குச் சேவை செய்வதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர், தாக்குதலுக்கு உள்ளான தருணத்திலும் அந்தச் சேவையையே ஆற்றிக் கொண்டிருந்தார் எனவும் பிரதமர் கார்னி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதான எதிர்க்கட்சித் தலைவரான பியர் பொய்லியேவ்ரு (Pierre Poilievre), “சேவை செய்து தனது உயிரை இழந்துள்ள பொதுச் சேவைத் துறையின் ஒரு பொக்கிஷமான உறுப்பினரை நாடு இழந்துவிட்டது” எனக் கூறி, அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
கியூபெக்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 26, 2026
கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்
கியூபெக்

கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்

புரட்டாதி 26, 2026
மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு
கியூபெக்

மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு

புரட்டாதி 25, 2026
மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்
கியூபெக்

மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

புரட்டாதி 24, 2026
கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு
கியூபெக்

கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

புரட்டாதி 24, 2026
கியூபெக் மருத்துவத்துறையில் 5 மாதங்களில் 5 மருத்துவர்கள் தற்கொலை
கியூபெக்

கியூபெக் மருத்துவத்துறையில் 5 மாதங்களில் 5 மருத்துவர்கள் தற்கொலை

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி

1 நாள் முன்னர்
வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

2 நாட்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

6 நாட்கள் முன்னர்
வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

3 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற  தொழில்நுட்ப விழா

யாழில். இடம்பெற்ற தொழில்நுட்ப விழா

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check