காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஜீவன் தற்போது ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.
அர்ஜித் ஷங்கர் மற்றும் கீர்த்திஷெட்டி நாயகன், நாயகியாக நடிக்கும் திரைப்படம் லவ்வர் போய். இப்படத்தில் நடிகர் ஜீவன் வில்லனாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.











