EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழ் செவிப்புலவலுவற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டிற்கான சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வுப் பேரணியொன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

இப்பேரணியை வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேலும்”சைகை மொழி உரிமைகள் இல்லாமல், மனித உரிமைகள் இல்லை” எனும் விழிப்புணர்வுத் தொனிப்பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வுப் பேரணியானது, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகி, பஜார் வீதியின் ஊடாக வவுனியா நகரைச் சென்றடைந்தது. அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து, இறுதியாக வவுனியா மாநகரசபை மைதானத்தைச் சென்றடைந்தது.

குறித்த பேரணியில் கலந்துகொண்டவர்கள், “எமது கற்றலை சைகை மொழியில் தாருங்கள்”, “தமிழ் சைகை மொழி அனைவருக்கும்”, “சைகை மொழி எங்கள் உரிமை”, “எமது மொழி சைகை மொழி” போன்ற பல்வேறு வாசகங்களைதாஙகியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

புரட்டாதி 24, 2026
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை
அண்மைய செய்திகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

புரட்டாதி 24, 2026
வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு
அண்மைய செய்திகள்

வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

1 நாள் முன்னர்
யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

8 மணத்தியாலங்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

6 நாட்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

4 நாட்கள் முன்னர்
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check