EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா

அமெரிக்க ராணுவ நடவடிக்கை சாத்தியம் – கார்னி வெளியிட்ட தகவல்

புரட்டாதி 25, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தினால் கனடா மீது மேற்கொள்ளச் சாத்தியமான ராணுவ நடவடிக்கை அல்லது ஊடுருவல்கள் குறித்து தாம் ஆராய்ந்ததாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு (“extreme tail risk”) என்ற போதிலும், நாட்டின் தலைவராக அதனை ஆராயாமல் இருப்பது பொறுப்பற்ற செயலாகும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘நியூயார்க் டைம்ஸ்’ (New York Times) நாளிதழுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே பிரதமர் கார்னி இந்த அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாற்றுவது குறித்து அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாகப் பேசி வரும் பின்னணியில், பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ள இக்கருத்துக்கள் சர்வதேச மற்றும் கனடிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்தியக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் சாமுவேல் பாப்பாரோ (Samuel Paparo), கனடா மீதான அமெரிக்க ஊடுருவல் என்ற கருத்தை “முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விசித்திரமான கற்பனை” எனக் கூறி நிராகரித்துள்ளார்.

”அமெரிக்காவின் ஊடுருவல் போன்றவொரு கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயத்தை பிரதமர் ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளதை உணர்த்துகிறது” என புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) நாடாளுமன்றத் தலைவர் டான் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சாத்தியக்கூறுகள் குறைந்த ஆபத்துக்களைக் கூட, ஒரு பொறுப்புள்ள தலைவர் கணக்கிட்டு வைப்பது அவசியமானது எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கனடா அமெரிக்க வர்த்தகப் பேச்சு – உடனடி உடன்பாட்டுக்கு வாய்ப்பில்லை என அமெரிக்கா அறிவிப்பு
கனடா

கனடா அமெரிக்க வர்த்தகப் பேச்சு – உடனடி உடன்பாட்டுக்கு வாய்ப்பில்லை என அமெரிக்கா அறிவிப்பு

புரட்டாதி 26, 2026
அமெரிக்க அதிபரின் கருத்துக்கு கனடிய மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்
கனடா

அமெரிக்க அதிபரின் கருத்துக்கு கனடிய மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்

புரட்டாதி 24, 2026
பெல்லிவில்லி யூத ஜெப ஆலய துப்பாக்கிச் சூடு – புதிய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கனடா

பெல்லிவில்லி யூத ஜெப ஆலய துப்பாக்கிச் சூடு – புதிய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

புரட்டாதி 24, 2026
கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு
கனடா

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

புரட்டாதி 23, 2026
கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
கனடா

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

புரட்டாதி 23, 2026
காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை
கனடா

காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

3 நாட்கள் முன்னர்
காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

4 நாட்கள் முன்னர்
அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

2 நாட்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

6 நாட்கள் முன்னர்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check