EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

புரட்டாதி 23, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதல்களையும், போரையும் தடுப்பதற்குத் தானும் தனது யூத சமூகத்தினரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யத் தவறிவிட்டதாகக் கனடாவின் கூட்டாட்சி புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர் ஆவி லூயிஸ் (Avi Lewis) சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்துக்கள் கனடிய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் கடும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன.

யூதர்களின் மிகக் புனிதமான நாளான யோம்கிப்பூர் (Yom Kippur) தினத்தன்று, ‘X’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட ஆவி லூயிஸ், “யூத மக்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட வாழ்வியல் அம்சங்கள் எப்போதுமே அரசியலோடும், அரசியல் அம்சங்கள் எப்போதுமே தனிப்பட்ட வாழ்வோடும் பிணைக்கப்பட்டுள்ளன.” எனவும் ”இந்த ஆண்டில், யூதர்களின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஒரு தொடர் இனப்படுகொலையைத் (Ongoing Genocide) தடுத்து நிறுத்துவதற்கு தாம் தமது கடமையை முறையாகச் செய்யத் தவறிவிட்டதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.

யூத மதத்தைச் சேர்ந்தவரான ஆவி லூயிஸின் இந்தப் பதிவு, இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு யூத மக்கள் அனைவரையும் கூட்டுப் பொறுப்பாக்கும் (Collective Responsibility) வகையில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆவி லூயிஸின் கருத்துக்களுக்குக் நாட்டின் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உருப்பினர்களான அந்தோணி ஹவுஸ்ஃபாதர் (Anthony Housefather) மற்றும் பென் கர் (Ben Carr) ஆகியோர் பகிரங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆவி லூயிஸின் பதிவு மிகவும் “வெறுக்கத்தக்கது” (Despicable) எனக் குறிப்பிட்டதுடன், வெளிநாட்டில் உள்ள ஒரு நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்குக் கனடாவில் வாழும் யூதர்களைப் பொறுப்பாளிகளாக்குவது முற்றிலும் தவறானது என்று அந்தோணி ஹவுஸ்ஃபாதர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு
கனடா

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

புரட்டாதி 23, 2026
கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
கனடா

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

புரட்டாதி 23, 2026
CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF
கனடா

CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF

புரட்டாதி 23, 2026
பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்
கனடா

பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்

புரட்டாதி 22, 2026
கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி
கனடா

கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

புரட்டாதி 21, 2026
ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் வடக்கு பிரதேச சபை அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள்

வவுனியாவில் வடக்கு பிரதேச சபை அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள்

18 மணத்தியாலங்கள் முன்னர்
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

5 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In