இலங்கையில் சீரற்ற வானிலை நிலவுவதால் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையத்தினம் (25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டீ திஸாநாயக்க வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











