EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டது

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டது

ஐப்பசி 1, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , வேலன் சுவாமிகள் , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த வழக்குகள் இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

அதேவேளை கடந்த வியாழக்கிழமையும் விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கும் ஜனவரி 7ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும்  ஊடகவியலாளருக்கு பிணை
அண்மைய செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஊடகவியலாளருக்கு பிணை

ஐப்பசி 1, 2026
எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!
அண்மைய செய்திகள்

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

ஐப்பசி 1, 2026
நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்

ஐப்பசி 1, 2026
கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு
இலங்கை

கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு

ஐப்பசி 1, 2026
போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

புரட்டாதி 30, 2026
பரந்தனில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு!
இலங்கை

பரந்தனில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு!

புரட்டாதி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

3 நாட்கள் முன்னர்
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

5 நாட்கள் முன்னர்
சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது

சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check