EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

ஐப்பசி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கொண்ட ரஞ்சி’ என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார என்ற சந்தேகநபரிடம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், தானியங்கி கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட டொக்கா’ என்பவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த துப்பாக்கி, கணேமுல்ல, பொல்லத்த பொது மயானத்தில் உள்ள புதை குழியோன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியை ‘ரத்கம விதுர’ என்பவரே தமக்கு வழங்கியதாக ‘கொண்ட ரஞ்சி’ வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்
இலங்கை

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்

ஐப்பசி 6, 2026
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்
அண்மைய செய்திகள்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

4 நாட்கள் முன்னர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம்

6 நாட்கள் முன்னர்
யாழில் மரக்குற்றிகளுடன்  ஒருவர் கைது

யாழில் மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

1 நாள் முன்னர்
எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

5 நாட்கள் முன்னர்
ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும்  ஊடகவியலாளருக்கு பிணை

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஊடகவியலாளருக்கு பிணை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check