EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

புரட்டாதி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் நகரசபையினர் துரிதமாக செயற்பட்டு இந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

பருத்தித்துறை – தும்பளை கிழக்கு, உடையார் வீதியில் வீதியோரமாக உள்ள காணி ஒன்றில் நேற்று (28) திங்கட்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ வீதியோரமாக நின்றிருந்த பனை, தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு பரவி பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. காற்று மற்றும் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் தீ வேகமாக பரவியது.

இதுதொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் விரைந்து செயற்பட்டு தீபரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். நகரசபையின் நீர்தாங்கி வாகனத்தை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததுடன் நேரடியாக சென்று தீயணைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.

ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ பரவல் முற்றாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிக்கான பிரதான மின் இணைப்பு வயர்கள் தீயில் கருகி அறுந்துள்ளது. இதுதொடர்பில் இலங்கை மின்சார சபையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ பரவலுக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இதன்போது சில பனை, தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

தகவல் கிடைத்ததும் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் விரைவாக செயற்பட்டதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவல் ஏற்படுவதற்கு முன்னதாக கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு
இலங்கை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

புரட்டாதி 29, 2026
பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு
இலங்கை

பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு

புரட்டாதி 29, 2026
உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்
இலங்கை

உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்

புரட்டாதி 29, 2026
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

புரட்டாதி 29, 2026
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

புரட்டாதி 29, 2026
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

புரட்டாதி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

6 நாட்கள் முன்னர்
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

8 மணத்தியாலங்கள் முன்னர்
மண்சரிவு அபாயம் – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் தியாக திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

வவுனியாவில் தியாக திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check