EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

புரட்டாதி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை மா அதிபர் ஊடாக உத்தரவை நடைமுறைப்படுத்தி, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், ஞானசார தேரர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஓய்வெடுத்து வருவதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த நிலையில், நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு
இலங்கை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

புரட்டாதி 29, 2026
பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு
இலங்கை

பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு

புரட்டாதி 29, 2026
உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்
இலங்கை

உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்

புரட்டாதி 29, 2026
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

புரட்டாதி 29, 2026
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

புரட்டாதி 29, 2026
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

புரட்டாதி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

4 நாட்கள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

4 நாட்கள் முன்னர்
மண்சரிவு அபாயம் – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check