EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றினன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டிட சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (6) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணியடி வீதியைந் சேர்ந்த 48 வயதுடைய சாமித்தம்பி குமாரசிங்கம் எனும் மேசன் தொழிலாளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடு ஒன்றுக்கு சம்பவ தினமான இன்று காலை இரு மேசன் தொழிலாளர்கள் கொங்கிறீட் கொட்டுவதற்காக சட்டிங் (பலகை) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இரு வரையும் அருகிலுள்ள சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிண்ணையடியைச் சேர்ந்த சாமித்தம்பி குமாரசிங்கம் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன் படுகாயமடைந்த மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கொழும்பு  மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான மஹிந்த கஹந்தகம கைது
அண்மைய செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான மஹிந்த கஹந்தகம கைது

ஐப்பசி 6, 2026
ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஐப்பசி 6, 2026
காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
இலங்கை

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

ஐப்பசி 6, 2026
கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி
அண்மைய செய்திகள்

கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

ஐப்பசி 6, 2026
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 6, 2026
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்
அண்மைய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐப்பசி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

2 நாட்கள் முன்னர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

1 நாள் முன்னர்
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

2 நாட்கள் முன்னர்
கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check